Warum?
சரியான டெம்ப்ளேட்டைப் போட்டுக்கொண்டதுடன், சில முக்கியமான செட்டிங்குகளையும் மாற்றவேண்டும். அவை கீழே தரப்பட்டுள்ளன: மறுமொழிகள் எழுதும் நேரத்தில் தேதி முத்திரை: வழக்கமாக மறுமொழிகள் எழுதப்படும்போது நேரம் மட்டுமே தெரியும். (உ.ம். 11:45 PM ) ஆனால் கூடவே தேதியும் தெரிந்தால்தான் நல்லது. இதற்கு செய்யவேண்டியது கீழே தரபட்டுள்ளது. நேரத்துடன் தேதி காட்டுவதில் பல முறைகள் இருந்தாலும், மாதத்தை எண்ணால் காட்டாமல் எழுத்தால் காட்டும் முறையே மேலானதாகும். ஏனென்றால் அமெரிக்காவில் ஒருமாதிரியும், மற்ற இடங்களில் வேறு மாதிரியும் இந்த மாத/தேதி வரிசை இருப்பதால், சில சமயம் குழப்பம் வரலாம். அதையும் யோசித்து செய்தால் நல்லது

2 Kommentare:
Aha. *lol*
(Was heißt "Darum!" auf Tamilisch?)
Danke, lieber Goggi, für diesen wertvollen und hilfreichen Tipp.
*grins*.
Kommentar veröffentlichen